Author Archives: admin

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)

குன்றக் குரவை 6.குரவைப் பாடலாம் உரையினி,மாதராய் உண்கண் சிவப்பப், புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின், உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா,தோழி! 7 ‘பெண்ணே!இனி நான் ஒன்று சொல்வேன்.அஞ்சன மைத் தீட்டிய நம் கண்கள் சிவக்குமாறு,தூய்மையான புது நீரில் நாம் மூழ்கி மூழ்கி நீராடினோம்.அதனால்,இனிக் கடல் நடுவில் பெரிய மரமாய் நின்ற சூரபத்மன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 5)

குன்றக் குரவை 5.நெஞ்சின் மயக்கம் எற்றொன்றும் காணேம் புலத்தல்,அவர்மலைக் கற்றீண்டி வந்த புதுப்புனல்; கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்றாடி னோம்தோழி;நெஞ்சன்றே! 4 என்னொன்றும் காணேம் புலத்தல்,அவர்மலைப் பொன்னாடி வந்த புதுப்புனல்; பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார் முன்னாடி னோம்தோழி நெஞ்சன்றே! 5 யாதொன்றுங் காணேம் புலத்தல்,அவர்மலைப் போதாடி வந்த புதுப்புனல்; போதாடி வந்த புதுப்புனல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)

குன்றக் குரவை 4.அருவியில் நீராடுவோம் ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூழி,யரிதாரத் தின்னிடியல், சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து, இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே; 2 ஆடுதுமே தோழி! யாடுதுமே தோழி! அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே !3 ‘அழகிய ஆபரணங்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்