Category Archives: பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்

சிலம்பில் ஈடுபட்டதெப்படி? (முன்னுரை) – டாக்டர் ம.பொ.சிவஞானம்

“சிலம்பில் ஈடுபட்டதெப்படி,” என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம்.எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும்.நான், ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டுகாலம் அடைபட்டிருந்தபோது, என் உடம்பு கரைந்து கரைந்து -எலும்பு இளைத்து இளைத்து மரண அபாயத்துக்குள்ளானேன். அந்த நிலையில் வடநாட்டுப்பருவநிலை என் உடம்புக்குப் பொருந்தவில்லை … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு

சிலப்பதிகார இயக்கம்: சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள்,சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாக சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள், ம.பொ.சி.யின் சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன.ஆனால் சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் மாநாட்டை ம.பொ.சி.தான் நடத்தினார். 24.3.1951 அன்று சென்னை,இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,பேரறிஞர் ரா.பி. … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்