Category Archives: சிலப்பதிகார கட்டுரைகள்

குமரி நாட்டை பற்றி சிலப்பதிகாரம் காப்பியத்தில் இளங்கோ அடிகள் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

இன்று நாம் காணும் குமரிமுனைக்குத் தெற்கே ஒரு காலத்தில் மிகப் பெரிய நீர்ப்பரப்பு இருந்ததாகத் தெரிகிறது.அது எவ்வளவு தூரம் நீண்டிருந்தது என்பதை வரையறுத்துக் கூற இயலவில்லை.ஆனால்,அந்த நிலப்பரப்பு மிக நீண்டும் விரிந்தும் இருந்தது என்று மட்டும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.ஆதியில் முதன் முதலாகத் தோன்றியது அந்த பகுதியில் தான் என்று சொல்லப்படுகின்றது. அந்த நிலபரப்பில் பல நாடுகளும் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) பற்றிக் கூறும் ஆய்ச்சியர் குரவை வரிகள் : ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும்,அவ் வேரி மலர்க் கோதையாள்; 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய,இப் பொற்றொடி மாதராள் தோள்; 7 மல்லல் மழவிடை ஊர்ந்தாற் உரியள்,இம் முல்லையம் பூங்குழல்-தான்;8 நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்,இப் பெண்கொடி மாதர்-தன் தோள்;9 பொற்பொறி வெள்ளை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தெய்வக் கண்ணகிக்கு சிலைக்குக் கல்லெடுக்க சேர மன்னன் வடபுல யாத்திரை!-5(சிலம்புச் செல்வர் ம.பொ.சி- (06\02\1977)

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்