Category Archives: சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

15.வம்பரின் கேலி கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி, 215 மாதரும்,கணவனும்,மாதவத் தாட்டியும், தீதுதீர் நியமத் தென்கரை எய்திப், போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி- வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர், 220 ‘காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர் ஆர்?’எனக் கேட்டு,ஈங்கு அறிகுவம்!’ என்றே- ‘நோற்று உணல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

14.அருகதேவன் மேல் கவுந்தியடிகள் கொண்டிருந்த உறுதி சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல் காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு, “ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா, 195 காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு நாமம் அல்லது நவிலாது என் நா, ஐவரை வென்றோன் அடியிணை அல்லது கைவரைக் காணினும் காணா என்கண், அருள்அறம் … தொடர்ந்து வாசிக்க

Tagged | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

13.அருகதேவன் புகழ் “கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: 170 ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை; இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி, ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா; கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்! 175 அறிவன்,அறவோன்,அறிவுவரம்பு இகந்தோன், செறிவன்,சினேந்திரன்,சித்தன்,பகவன், தரும முதல்வன்,தலைவன்,தருமன், பொருளன்,புனிதன்,புராணன்,புலவன், சினவரன்,தேவன்,சிவகதி நாயகன், 180 பரமன்,குணவதன்,பரத்தில் ஒளியோன், தத்துவன்,சாதுவன்,சாரணன்,காரணன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்