Category Archives: சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

12.சாரணர் தோற்றம் ஆற்று வீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக் குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து, வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப் பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160 இலங்குஒளிச் சிலா தலம் மேல்இருந் தருளிப் பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்றப், ‘பண்டைத் தொல்வினை பாறுக’ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

11.பல நாட்கள் நடந்தனர் பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டு,ஆங்கு, 140 ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார், உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து, 145 மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும், மங்கல மறையோர் இருக்கை அன்றியும், பரப்புநீர்க் காவிரிப் பாவை-தன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

10.உழவரின் ஓசை உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய 120 கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான் சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக் கருங்கை வினைஞரும் களமருங் கூடி 125 ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும், கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்