Category Archives: சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

9.நாட்டின் வளத்தை உணர்த்தும் ஒலிகள் கரியவன் புகையினும்,புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும், கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும் சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் 105 குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது, ஆம்பியும்,கிழாரும்,வீங்குஇசை ஏத்தமும் 110 … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

8.பயணத்தை தொடங்கினார்கள் தோம்அறு கடிஞையும்,சுவல்மேல் அறுவையும், காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு, ‘மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆக’எனப் 100 பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்- குற்றமில்லாத பிச்சைப் பாத்திரத்தையும்,தோளில் மாட்டும் உறியையும்,மயில் தோகையையும் கவுந்தியடிகள் தன்னுடன் எடுத்துக் கொண்டார்.’மொழியின் பொருளாக விளங்கும் தெய்வம் நமக்கு வழித்துணையாக வரவேண்டும்’,என வேண்டினார்.பிறர் தன்னைப் பழிக்காத வண்ணம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | Comments Off

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

6.வயல் வழி இயல்புகள் கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ! வயல்உழைப் படர்க்குவம் எனினே, ஆங்குப் பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின், 80 கலங்கலும் உண்டுஇக் காரிகை,ஆங்கண், கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும், அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக் குடங்கையின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்