Category Archives: சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

11.பூங்கொடி தோன்றுவாள் கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலவுள,போகிடை கழியன, ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர் 120 வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி, “இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற் பெறுதிர் போலும்நீர் பேணிய பொருள்” எனும்; “உரையீ ராயினும் உறுகண் செய்யேன் நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்” எனும்; 125 உரைத்தார் உளரெனின் உரைத்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

10.வரோத்தமை நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப், பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற் கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் 110 தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி, “இம்மைக் கின்பமும்,மறுமைக் கின்பமும், இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர், செம்மையில் நிற்பதுஞ் செப்புமின், நீயிர்? இவ் வரைத்தாள் வாழ்வேன்;வரோத்தமை என்பேன்; 115 உரைத்தார்க் குரியேன்;உரைத்தீ ராயின், திருத்தக் கீர்க்குத் திறந்தேன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

8.திருமாலிருஞ் சோலைமலை அவ்வழிப் படரீ ராயின்,இனிடத்துச் செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து, 90 திருமால் குன்றத்துச் செல்குவி ராயின், வலதுப்பக்க வழியில் நீங்கள் செல்ல விரும்பாமல் இடதுப்பக்க வழியில் சென்றால், சிறகுள்ள வண்டுகள் செவ்வழிப்பண் போன்ற இசை எழுப்பும் குளங்களும்,தாழ்ந்த வயல்களும்,குளிர்ந்தப் பூஞ்சோலைகளும் உள்ளன. … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்