Category Archives: சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

18.ஐயை கோட்டம் அடைதல்! ‘மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவு அரிது’ என்று, கோவலன்- தன்னொடும் கொடுங்குழை மாதொடும் 205 மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை, ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர் 210 கூற்றுறழ் முன்பொடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

16.கானுறை தெய்வத்தின் தோற்றம் கானுறை தெய்வம் காதலிற் சென்று, ‘நயந்த காதலின் நல்குவன் இவ’ என, வயந்த மாலை வடிவில் தோன்றிக், கொடிநடுக் குற்றது போல,ஆங்கு-அவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து, 175 ‘வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன்,பிழைமொழி செப்பினை!ஆதலின், கோவலன் செய்தான் கொடுமை’ என்று,என்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று, ‘மேலோ ராயினும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

15.இளைப்பாற அமர்ந்தனர் குன்றாக் கொள்கைக் கோவலன்-தன்னுடன் அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப், பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் 165 கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப- இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக்-170 கொள்கையில் சிறிதும் தளராத கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகளுடன் அன்றைய பகல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்