Category Archives: சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

14.கவுந்தியடிகளின் உரை மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட 150 காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்; ‘நலம்புரி கொள்கை நான்மறை யாள! பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை; கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய்; 155 இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோ?நீ? வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

13.நடுவழி அந்நெறிப் படரீ ராயின்,இடையது செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த ஊரிடை யிட்ட காடுபல கடந்தால், ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்; நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி, 145 இடுக்கண் செய்யாது,இயங்குநர்த் தாங்கும்; மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி, நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேன் போகுவல் யானென- ‘வலப்பக்க வழியிலும்,இடப்பக்க வழியிலும் நீங்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

12.திருமாலின் திருவடிகள் மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்; உள்ளம் பொருந்துவி ராயின்,மற்றவன் 135 புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்; தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி, மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின், காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு- 140 ‘அப்பொய்கையில் மூழ்கி அதன் பயனைப் பெற … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்