Category Archives: சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

4.மதுரை செல்லும் வழி? தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன்;ஆதலின்,55 வாழ்த்திவந் திருந்தேன்;இதுவென் வரவு! எனத், தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு, ‘மா மறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறு நீ’ எனக்,கோவலற் குரைக்கும் பாண்டியன் ஆண்ட நாட்டின் உயர்வையும்,அவன் ஆட்சியின் செயல் திறனையும்,கண் குளிர நேரில் கண்டேன்.ஆகையால்,அவனை என் வாயார வாழ்த்தி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

3.மறையோன் வந்த காரணம் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் 35 பால்விரிந் தகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த, விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் 40 வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை, விரிகதிர் ஞாயிறுந் திங்களும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

2.பாண்டியன் வாழ்க! ‘வாழ்க,எங்கோ,மன்னவர் பெருந்தகை15 ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க! அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள,20 வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு, தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்