Category Archives: சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

காட்சிக் காதை 8.வியக்கத்தக்கவர் யார்? -ஆங்கு உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென, மன்னவன் உரைப்ப “சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே!இறந்தக் கணவனின் உயிருடன் தானும் சென்ற ஒப்பற்ற கோப்பெருந்தேவி,கோபத்தோடு இங்கே வந்த கண்ணகி,இவர்களுள் நாம் வியக்கும் சிறப்புடைய கற்புக்கரசி யார்”,என்று தன் தேவியை நோக்கி மன்னன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்

24. குன்றக் குரவை 25. காட்சிக் காதை 26. கால்கோட் காதை 27. நீர்ப்படைக் காதை 28. நடுகற் காதை 29. வாழ்த்துக் காதை 30. வரந்தரு காதை 24. குன்றக் குரவை உரைப்பாட்டு மடை குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி; அருவியாடியும் சுனைகுடைந்தும், அலவுற்று வருவேம்முன், மலைவேங்கை நறுநிழலின், வள்ளிபோல்வீர் மனநடுங்க, முலையிழந்து வந்துநின்றீர்; … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்