Category Archives: சிலப்பதிகார நிகழ்ச்சிகள்

கண்ணகியின் பாதையில்- தொலைக்காட்சி நிகழ்ச்சி

தந்தி தொலைக்காட்சியில் யாத்ரிகன் ‘கண்ணகியின் பாதையில்’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணகி கடந்து சென்ற பாதை பற்றிய வருணனை இடம் பெறுகிறது. நேரலை ஞாயிறு: 18.30 மறு ஒளிபரப்பு ஞாயிறு: 0.30, 23.00 திங்கள்: 1.30 சனி: 14.30

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்