Category Archives: நினைவு விழா

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு ,நினைவு விழா & இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா & சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா

அக்டோபர் 3-ந்தேதி வெள்ளி கிழமை சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் விழா,இண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா,சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில் தொழில் அதிபரும்,ம.பொ.சி யின் தமிழ் அரசு கழகத்தின் உறுப்பினராக இருந்த திரு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்