Category Archives: சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா

நடன அரங்கின் இலக்கணம் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

அந்நாளில், நடனமாடும் அரங்கம் இப்படி இப்படி அமைந்திருக்கவேண்டுமென்ற இலக்கணம் உண்டு. சிற்ப நூலில் சொல்லியுள்ளபடி அமைந்ததொரு அரங்கிலேதான் மாதவி நல்லாள் நாட்டிய மாடினாள்.நடன அரங்கை நிறுவும் முறைபற்றிச் சிலப்பதிகாரம் கூறும் இலக்கணம் வருமாறு: பொதிய மலை போன்ற உயர்வான புனித மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் நடுவே ஒரு சாண் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்