Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 9)

குன்றக் குரவை 11.பத்தினியைப் பாடுவோம் ! என்றீங்கு, அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப், புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்! முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடிப், பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலையொன்று பாடுதும் யாம் 21 பாடுகம் வா,வாழி! தோழி!யாம் பாடுகம் பாடுகம் வாவாழி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)

குன்றக் குரவை 9.மணக்கோலம் தருக! வேலவனார் வந்து வெறியாடும் வெங்களத்து, நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும்;வந்தால், மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.15 கயிலைநன் மலையிறை மகனை! நின் மதிநுதல் மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார் செயலைய மலர்புரை திருவடி தொழுதேம் அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 16 மலைமகள் மகனை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)

குன்றக் குரவை 8.வேலன் வருவானா? இறைவளை நல்லாய்! இதுநகையா கின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை;அலர்கடம்பன் என்றே, வெறியாடல் தான்விரும்பி,வேலன்வரு கென்றாள்; 11 ஆய்வளை நல்லாய்! இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 12 செறிவளைக்கை நல்லாய்! இதுநகையா கின்றே … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்