Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)

ஆய்ச்சியர் குரவை     4.ஏற்றைத் தழுவியவர்க்கு இவர்கள் உரிமையாவார்கள் ! காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க்கோதை யாள் ; சுட்டு 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப் பொன் தொடி மாதராள் தோள். 7 மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம் முல்லை அம் பூங் குழல்-தான். 8 … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 3)

ஆய்ச்சியர் குரவை     3.குரவை ஆடலாம் “குடத்துப்பா லுறையாமையும் , குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும், உறியில் வெண்ணெ யுருகாமையும் , மறிமுடங்கி யாடாமையும், மான்மணி நிலத்தற்று வீழ்தலும் , வருவதோர் துன்ப முண்டென , மகளை நோக்கி,’மனமயங்காதே ! மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து, மாயவனுடன் தம்முன்ஆடிய வாலசரிதை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 2)

ஆய்ச்சியர் குரவை     2.தீய சகுணங்கள் குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு ! 1 உறிநறு வெண்ணெய் உருகா வுருகும் மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு ! 2 நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு ! 3 “நாம் குடங்களில் உறையிட்ட பால் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்