Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 1)

ஆய்ச்சியர் குரவை     1.பள்ளியெழுச்சி முரசு  கயல் எழுதிய இமய நெற்றியின் அயல் எழுதிய புலியும் வில்லும் நாவல் அம் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்ப,பார் அரசு ஆண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின், நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று, ஐயை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 18)

கொலைக்களக் காதை     18.கோவலன் இறந்தான் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் 215 காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். காவல் காக்கும் இளைஞன் கூறியதைக் கேட்ட கல்வியறிவில்லாத கள் உண்ணும் காவலன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 17)

கொலைக்களக் காதை     17.காவல் இளைஞன் கருத்து ஆங்கோர், திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்; “நிலனகழ் உளியன்,நீலத் தானையன், கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று, 205 மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து, ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக், கைவாள் உருவஎன் கைவாள் வாங்க, எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன், அரிதிவர் செய்தி;அலைக்கும் வேந்தனும், 210 … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்