Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

புகார்க் காண்டம்-மங்கல வாழ்த்துப் பாடல் (எளிய விளக்கம்:பகுதி 3)

5.கண்ணகி,கோவலன் திருமணம் (கண்ணகி கோவலன் திருமண நாள் அறிவித்தல்,திருமண சடங்குகள்) அவரை, இருபெருங் குரவரும்,ஒருபெரு நாளால், மணஅணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி, யானை எருத்தத்து, அணிஇழையார் மேல்இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம். அவ்வழி,   45 முரசுஇயம்பின;முருகுஅதிர்ந்தன; முறைஎழுந்தன பணிலம்;வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன; அகலுள்மங்கல அணிஎழுந்தது, மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து, நீல விதானத்து,நித்திலப்பூம் பந்தர்க்கீழ், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-மங்கல வாழ்த்துப் பாடல் (எளிய விளக்கம்:பகுதி 2)

3.கண்ணகி (கதை நாயகியான கண்ணகியைப் பற்றிய அறிமுகம்.) -அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள், அவளுந்தான், போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ பூம்புகாரில் வானத்து மழையைப் போல வளமை வாய்ந்த கொடைத் தன்மையை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -மங்கல வாழ்த்துப் பாடல்(எளிய விளக்கம்:பகுதி 1)

புகார்க் காண்டம் -மங்கல வாழ்த்துப் பாடல் 1.போற்றுவோம் திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். மகரந்தம் சிந்தக்கூடிய மலர் மாலையினை உடையவன் சோழன்.அவனது அருள் மிகுந்த வெண்கொற்றக் குடையினைப் போல,இந்த உலகிற்குக் குளிர்ச்சி தருவதால் நாம் சந்திரனைப் போற்றுவோம். குறிப்பு ———- 1.திங்கள்-சந்திரன். 2.தார்-ஆண்கள் அணியும் கழுத்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்