Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 8)

9.ஒவ்வாய் இவளை ! (தலைவியுடன் சேர்ந்த பின் பிரியும் தலைவன்,அவள் சிறப்பை தனக்குள் சொல்லுவதுப் போல அமைந்துள்ளது இப்பாடல்.) பவள உலக்கை கையால் பற்றித், தவள முத்தம் குறுவாள் செங்கண், தவள முத்தம் குறுவாள் செங்கண், குவளை அல்ல!கொடிய கொடிய! 20 புன்னை நீழல் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப,நடப்பாள் செங்கண், அன்னம் நடப்ப நடப்பாள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 7)

8.துன்பம் கண்டாய் (தலைவன் தன் ஆற்றாமையை தலைவியிடம் கூறுகிறான்.) கடல்புக்கு,உயிர்க்கொன்று,வாழ்வர்நின் ஐயர்! உடல்புக்கு,உயிர்க்கொன்று,வாழ்வைமன் நீயும்; மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம், இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்! 17 கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை! நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும், வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்! 18 ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 6)

7.என்னைத் துன்புறச் செய்தவை! (தலைவன் தன் தோழனிடம்,தனக்கு தோன்றியதை கூறுவதுப் போல அமைந்துள்ளது இப்பாடல்.) பொழில்தரு நறுமலரே,புதுமணம் விரிமணலே பழுதுஅறு திருமொழியே,பணைஇள வனமுலையே, முழுமதி புரைமுகமே,முரிபுரு வில்இணையே, எழுதுஅரு மின்இடையே- எனைஇடர் செய்தவையே! 14 திரைவிரி தருதுறையே,திருமணல் விரிஇடமே, விரைவிரி நறுமலரே,மிடைதரு பொழில்இடமே, மருவிரி புரிகுழலே,மதிபுரை திருமுகமே, இருகயல் இணைவிழியே-எனைஇடர் செய்தவையே! 15 வளைவளர் தருதுறையே,மணம்விரி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்