Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

3.பட்டினப் பாக்கம் (புகாரின் பட்டினப்பாக்கம் கட்சிகளை விவரிக்கும் பகுதி.) கோவியன் வீதியும்,கொடித்தேர் வீதியும், 40 பீடிகைத் தெருவும்,பெருங்குடி வாணிகர் மாட மறுகும்;மறையோர் இருக்கையும், வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும்,காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்; 45 திருமணி குயிற்றுநர்,சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்; சூதர்,மாகதர்,வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர்,நலம்பெறு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

இந்திரவிழவு ஊர் எடுத்த காதை *********************************************************** புகார் நகரின் அமைப்பு,அங்கு வாழ்ந்த பல்வேறு வகையான குடியினர்கள்,அவர்கள் இந்திரவிழாக் கொண்டாடிய சிறப்புப் பற்றிச் சொல்லும் பகுதி 1.கதிரவன் தோன்றினான் (இருளென்னும் போர்வையை விலக்கிட கதிரவன் தோன்றினான்.) அலைநீர் ஆடை,மலைமுலை ஆகத்து, ஆரப் பேரியாற்று,மாரிக் கூந்தல், கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை புதைஇருள் படாஅம் போக நீக்கி, உடைய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -அந்திமாலைச் சிறப்புச் செய் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

7.காதலரை பிரிந்த மாதர் (காதலரை பிரிந்த மாதர் தூக்கமின்றித் தவித்தனர்.) காதலர்ப் பிரிந்த மாதர் நோதக, ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி, வேனில் பள்ளி மேவாது கழிந்து, 60 கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து, மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத் தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர் வீழ்பூஞ் சேக்கை மேவாது … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்