Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

புகார்க் காண்டம் – அந்திமாலைச் சிறப்புச் செய் காதை -(எளிய விளக்கம்:பகுதி 3)

5.பிற மகளிர் (வேனிற்காலத்தில்,காதலனோடு கூடியிருந்த பிற மகளிரின் நிலை.) குடதிசை மருங்கின் வெள்அயிர்-தன்னொடு 35 குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து, வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத், தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்; தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க், காமரு குவளைக்,கழுநீர் மாமலர்ப், 40 பைந்தளிர்ப் படலை;பருஉக்காழ் ஆரம் சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச் சிந்துபு பரிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் – அந்திமாலைச் சிறப்புச் செய் காதை -(எளிய விளக்கம்:பகுதி 2)

3.நிலவின் வருகை இளையர் ஆயினும் பகைஅரசு கடியும், செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின், அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப், பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி, 25 மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து- வயதில் இளையவர் என்றாலும்,பகை அரசு எதிர்த்துவரும் காலத்திலே,அதனை வெல்லும் ஆற்றல் உடையவர் பாண்டிய மன்னர்.அவரது அரசகுலத்திற்கு முதல்வன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் – அந்திமாலைச் சிறப்புச் செய் காதை -(எளிய விளக்கம்:பகுதி 1)

அந்திமாலைச் சிறப்புச் செய் காதை *********************************************************** கோவலனோடு கூடியிருந்த மாதவியும்,அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும்,ஒரு மாலை பொழுதில் இருந்த இருவேறு மன நிலைகளை விளக்கிக் காட்டுகிறது இந்த காதை 1.நிலமகள் வாடினாள் (கதிரவனையும்,சந்திரனையும் காணாமல் நிலமகள் வாடினாள்.) “விரிகதிர் பரப்பி,உலகம் முழுது ஆண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கண் வானத்து,அணிநிலா விரிக்கும் திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்