சிலப்பதிகார காப்பியத்தில் புதுமையான ஊடல்! – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

தமிழ் இலக்கியங்களிலே ‘ஊடல்’ என்பது தனிக்கலை. தலைவிக்கும் தலைவனுக்குமிடையே தோன்றும் மன வேற்றுமையை ‘ஊடல்’ என்பர் புலவோர். மற்றும் ஊடல் என்பது தலைவனிடம் தலைவி காட்டுவதாகவே இருக்கும்.ஊடல், திரும்பவும் காதலர் கூட முடியாத பிரிவிலே கொண்டு விடுவதில்லை, விட்டால் அது ஊடல் ஆகாது எனலாம். தலைவி ஊடுவதே திரும்பவும் கூடி இன்பந் துய்ப்பதற்காகத்தான். அதனாற்றான், “ஊடுவது … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மாதவியின் ஏமாற்றம் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

தான் தந்த ஓலையை வாங்க கோவலன் மறுத்ததனை மாதவிக்கு உரைத்தாள் வசந்தமாலை. அதுகேட்டு,சொல்லொணாத் துயருற்றாள் மாதவி. ஆயினும்,“மாலை வாராராயினும் காலை காண்குவம்” என்று வசந்தமாலையிடம் கூறினாள் மாதவி.தன்னைப் பிரிந்த கோவலன் நேரே கண்ணகி இல்லம் செல்வானென்று மாதவி கருதவில்லை. பரத்தை இல்லமே கதியெனக் கிடக்கும் காமுகன் எவனும் ஒரு பரத்தையை விட்டுப் பிரிந்தால், இன்னொரு பரத்தையின் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மாதவி கோவலனுக்கு எழுதிய காதற் கடிதம் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

முதிர்ந்த தாழம்பூவினது மென்மையான இதழிலே, பித்திகை மலரின் கொழுவிய முகையை எழுத்தாணியாகக் கொண்டு, அதனை, செம்பஞ்சுக் குழம்பிலே தோய்த்துத் தோய்த்து, எழுதும் வாசகங்களை, பண்ணிசைத்துப் பாடிய தன் நாவினாலே சொல்லிச் சொல்லி எழுதினாள்.மாதவி எழுதிய கடிதம் வருமாறு : “மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்இள வேனில் இளவரசாளன் அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கட் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்