புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

5.மாதவியின் அலங்காரம் (மாதவி பலர் முன் ஆடியதால்,கோவலன் அவள் மீது கோபம் கொள்கிறான்.தன்னை பலவாறு அலங்கரித்து,அவன் கோபத்தை நீக்கினாள் மாதவி.) அந்தரத்து உள்ளோர்,அறியா மரபின், வந்துகாண் குறு¡உம் வானவன் விழவும்; ஆடலும்,கோலமும்,அணியும் கடைக்கொள, ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்; 75 பத்துத் துவரினும்,ஐந்து விரையினும், முப்பத்து இருவகை ஓமா லிகையினும், ஊறின நல்நீர்,உரைத்தநெய் வாசம்; நாறுஇருங் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

கேள்வி -பதில் 1

சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையில் அடியார்க்கு நல்லார் உரையில் ஒரு மேற்கோள் பாடல் ஒன்றுள்ளது. அப்பாடல் கச்சியில் இருந்த காமக் கோட்டத்தில் மெய்சாத்தான் காவல் இருந்ததை கூறுகின்றது. “கச்சி வளைக் கைச்சி காமக் கோட்டங்காவல் மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தான் கைச் செண்டு கம்பக் களிற்று கரிகால் பெருவளத்தூன் செம்பொற்கிரி திரித்த செண்டு” இதன் பொருளை விளக்க … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

4.மாதவியின் பதினோர் ஆடல் (விஞ்சை வீரன் தன் காதலியிடம்,மாதவியின் பதினோர் ஆடல்களையும் காட்டி மகிழ்ந்தான்.) மாயோன் பாணியும்,வருணப் பூதர் 35 நால்வகைப் பாணியும்,நலம்பெறு கொள்கை வான்ஊர் மதியமும் பாடிப்,பின்னர்ச்- சீர்இயல் பொலிய,நீர்அல நீங்கப்- பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத், திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, 40 எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப, உமையவள் ஒருதிறன் ஆக … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்