கண்ணகியின் முடிவு ! – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

கோவலன், கண்ணகியைக் கைப்பிடித்து மதுரை நகருக்குள் நுழைந்தபின் அங்கு மாதரி என்னும் ஆயர்குலப் பெண்ணிடம் அவளை அடைக்கலம் தந்து,சிலம்பு விற்கச் செல்கின்றான். சென்றவிடத்தில்,அரசியின் சிலம்பைக் கவர்ந்த அரண்மனைப் பொற் கொல்லன் ஒருவன் எதிர்ப்பட, அவனிடம் தான் கொண்டு சென்ற கண்ணகியின் காற்சிலம்பைக் காட்டி,விற்றுத் தருமாறு கேட்கின்றான். பொற்கொல்லன் தன்னுடைய களவை மறைக்க கோவலனைக் கள்வனாக்கி, மதுரை … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மாதவியின் மனமாற்றம்! – – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

மாதவி தன் காதலனுக்கு எழுதிய கடிதத்தை அடித்தல் திருத்தல் இன்றி அப்படியே கோவலன் தன் தந்தைக்கு அனுப்பிவைத்த நிகழ்ச்சியானது, அவன் விஷயத்தில் மாதவி அடைந்த மனமாற்றத்தைக் குறிப்பதாகும்.மாதவியின் கடிதம், “அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்” என்று துவங்குகின்றது. இறுதியில்,“பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி” என்று முடிகின்றது. ‘அடிகள்’ என்ற சொல் உயர்ந்தோரைக் குறிப்பதாகும். நடனக் கணிகை … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தூதுவன் கௌசிகன் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

கோவலன், கண்ணகியின் வாடியமேனி வருத்தங்கண்டு, அவளுக்கு அன்பு மொழி கூறி, தான் அவளுக்கு இழைத்த தவறுகளுக்கு வருந்துபவன் போல,- யாவும் சலம் புணர் கொய்கைச் சலதியொடு ஆடி குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த,இலம்பாடு நாணுத்தரும் எனக்கு – என, கொண்டான் குறிப்பறிந்த தேவி, “சிலம்புள கொள்ளுங்கள்” என்றாள். அவன், சேயிழை கேள், இச் சிலம்பு முதலாக … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்