புகார்க் காண்டம் – அந்திமாலைச் சிறப்புச் செய் காதை -(எளிய விளக்கம்:பகுதி 2)

3.நிலவின் வருகை இளையர் ஆயினும் பகைஅரசு கடியும், செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின், அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப், பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி, 25 மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து- வயதில் இளையவர் என்றாலும்,பகை அரசு எதிர்த்துவரும் காலத்திலே,அதனை வெல்லும் ஆற்றல் உடையவர் பாண்டிய மன்னர்.அவரது அரசகுலத்திற்கு முதல்வன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

நியூயார்க் வாசியை சென்னை வாசியாய் மாற்றிய சிலம்பு!

இன்ஜினியரிங் பட்டம்,மென்பொருள் நிறுவனத்தில் வேளை,அமெரிக்க விசா என்பது இன்று ஒரு சராசரி இந்திய இளைஞனின் கனவு.இதற்கு மாறாக அமெரிக்காவின் நாகரிக நகரமான நியூயார்கில் பிறந்து,நம் நாட்டின் சிலப்பதிகாரம் மேல் காதல் கொண்டு,சென்னை வாசியாகி விட்டார் ஓர் அமெரிக்க இளைஞர்! அவர் பெயர் எரிக் மில்லர்.நாட்டுப்புற கலைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா வந்தார்.வந்த இடத்தில்,அவரை கவர்ந்தது கண்ணகியின் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் – அந்திமாலைச் சிறப்புச் செய் காதை -(எளிய விளக்கம்:பகுதி 1)

அந்திமாலைச் சிறப்புச் செய் காதை *********************************************************** கோவலனோடு கூடியிருந்த மாதவியும்,அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும்,ஒரு மாலை பொழுதில் இருந்த இருவேறு மன நிலைகளை விளக்கிக் காட்டுகிறது இந்த காதை 1.நிலமகள் வாடினாள் (கதிரவனையும்,சந்திரனையும் காணாமல் நிலமகள் வாடினாள்.) “விரிகதிர் பரப்பி,உலகம் முழுது ஆண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கண் வானத்து,அணிநிலா விரிக்கும் திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்