மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

அழற்படு காதை 15.மதுராபதி காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று, ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து, மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும், இயங்கலும் இயங்கும்,மயங்கலும் மயங்கும், ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 155 கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென். கணவனை இழந்து பிரிவுத் துயரால் உள்ளம் கொதித்து,கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலச் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 1 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

அழற்படு காதை 13.நடனமாடும் பெண்களின் வருத்தம் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித், தண்ணுமை முழவம்,தாழ்தரு தீங்குழல், 140 பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு, நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு, ‘எந்நாட் டாள்கொல்? யார்மகள் கொல்லோ? இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் 145 ஊர்தீ யூட்டிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

அழற்படு காதை 11.தாயும்,குழந்தைகளும் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி, 130 வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத தேமல் பொருந்திய அல்குலையும்,நறுமணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்கள்,மழலை தவழும் செவ்வாயையும்,குறுகுறு நடையையும் உடைய தங்கள் குழந்தைகளுடன் பஞ்சணை விரித்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.தீயை உணர்ந்தவுடன்,உறக்கத்தில் இருந்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்