வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

   நீர்ப்படைக் காதை 3.கங்கையின் தென்கரை சினவேற் றானையொடு கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 15 நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து மன்பெருங் கோயிலும்,மணிமண் டபங்களும், பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும், உரிமைப் பள்ளியும்,விரிபூஞ் சோலையும், திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் 20 பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும், ஆரிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

   நீர்ப்படைக் காதை 1.தலை மீது ஏற்றினார் வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின், சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் மழை தரும் சிறப்புப் பொருந்தியவள் கண்ணகி என்னும் பத்தினிக் கடவுள்.அவளுக்குச் சிலை செய்யத் தேவையான கல்லை,வடதிசையில் உள்ள பெரிய இமயத்தில் இருந்து சேரன் செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

கால்கோட்  காதை 26.கல் கொண்டான் முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச் சிறப்பூண் கடியினஞ்,செங்கோற் கொற்றத்து 245 அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன், வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர் தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை, காற்றூ தாளரைப் போற்றிக் காமினென, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்