மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 10)

ஆய்ச்சியர் குரவை   10.ஆடுபவர்களைப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடும், கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர, ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழு தேத்தத், தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே ; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று ; 28 “கண்ணன் தன் மூத்தவனான பலராமனோடும்,அழகிய வளையல்கள் அணிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 9)

ஆய்ச்சியர் குரவை   10.நாரதர் புறங்காத்தார் கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள், மதிபுரையு நறுமேனித் தம்முனேன் வலத்துளாள், பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார் 26 மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள், பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள், கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார் 27   … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)

ஆய்ச்சியர் குரவை   8.கண்ணனின் அழகிய குழலோசை கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ! பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ ! கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்