புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)

14.வண்டல் அழிந்தால் உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறை ஒன்று இன்றித் தண்டா நோய் மாதர் தலைத்தருதி என்பது யாங்கு அறிகோம்?ஐய! வண்டல் திரை அழிப்பக் கையால் மணல் முகந்து; மதிமேல் நீண்ட புண்தோய் வேல் நீர்மல்க,பரதர் கடல் தூர்க்கும் புகாரே,எம்மூர்! 30 தன்னை அருந்தியவரைத் தன் போதையால் அறிவிழக்கச் செய்து அடிமையாக்கும் கள் எனும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 10)

This gallery contains 4 photos.

12.முத்துகள் ஈடாகாதவை! (முத்துக்களைத் தந்து பூங்கொத்தை அள்ளிச் செல்லும் அலையைப் போல,தலைவன் முத்துக்களைக் கொடுத்து பூங்கோதையாகிய தலைவியைப் பெற விரும்புகிறான் என எண்ணி தோழி தலைவனின் பரிசை வாங்க மறுக்கிறாள்.) தீங்கதிர்-வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் ‘வாங்கும் நீர்,முத்து’ என்று,வைகலும் மால்-மகன்போல் வருதிர்,ஐய! வீங்கு ஓதம் தந்து,விளங்கு ஒளிய வெண்முத்தம்;விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு … தொடர்ந்து வாசிக்க

More Galleries | 1 Comment

சுமதிஸ்ரீயின் சிலப்பதிகார உரை

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்