புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 10)

This gallery contains 4 photos.

12.முத்துகள் ஈடாகாதவை! (முத்துக்களைத் தந்து பூங்கொத்தை அள்ளிச் செல்லும் அலையைப் போல,தலைவன் முத்துக்களைக் கொடுத்து பூங்கோதையாகிய தலைவியைப் பெற விரும்புகிறான் என எண்ணி தோழி தலைவனின் பரிசை வாங்க மறுக்கிறாள்.) தீங்கதிர்-வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் ‘வாங்கும் நீர்,முத்து’ என்று,வைகலும் மால்-மகன்போல் வருதிர்,ஐய! வீங்கு ஓதம் தந்து,விளங்கு ஒளிய வெண்முத்தம்;விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு … தொடர்ந்து வாசிக்க

More Galleries | 1 Comment

சுமதிஸ்ரீயின் சிலப்பதிகார உரை

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 9)

10.கட்டுரை (மாதவி,கோவலன் பாடிய பாடல்களைக் கேட்டுக் காதலால் மகிழ்ந்தவள்போல நடித்து,அவனிடமிருந்த யாழை வாங்கி,கோபத்துடன் கானல் வரி பாடத் தொடங்குகிறாள்.) ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட மான் நெடுங்கண் மாதவியும், ‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன்தன் நிலை மயங்கினான்’ எனக் கலவியால் மகிழ்ந்தாள்போல், புலவியால் யாழ்வாங்கித் தானும்ஓர் குறிப்பினள்போல், கானல் வரிப் பாடல்-பாணி, நிலத்தெய்வம் வியப்பு எய்த, நீள்நிலத்தோர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்