Tag Archives: அணிமணி

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

நடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

கால்கோட்  காதை 8.திருமால் பிரசாதம் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், 65 ஆங்கது வாங்கி,அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி ‘மேற்குத் திசையின் மன்னனான செங்குட்டுவன் வெற்றி பெற வேண்டும்’,என்று வாழ்த்தி,திருவனந்தபுரத்தில் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்