Tag Archives: அரவு

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

வரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

கால்கோட்  காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

புறஞ்சேரி இறுத்த காதை       இரவு நேர நிலா வெளிச்சத்தில் மதுரை புறநகரை நோக்கி கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகியோர் நடந்து சென்றனர்.வழியில் கௌசிகன் மாதவியின் கடிதத்தோடு வருகிறான்.வைகையாற்றைக் கடந்து,அதன் தென்கரையை அடைந்து,மதுரை புறநகரை மூவரும் சென்று சேர்கின்றார்கள் 1.இரவை நோக்கி பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு, புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் ‘கடுங்கதிர் வேனிலிக் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்