Tag Archives: அறவோர்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

அழற்படு காதை 8.வீதிகள் எரிந்தன கூல மறுகும் கொடித்தேர் வீதியும், பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் (உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்) காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்ட- தானியம் விற்கும் கடைவீதி,கொடி கட்டிய தேர்கள் செல்கின்ற தேர்வீதி,’பிராமணர்,அரசர்,வணிகர்,வேளாளர்’,எனும் நால்வகை வேறுபட்ட மக்கள் வாழும் தெருக்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

அடைக்கலக் காதை   8.இசக்கி அம்மன் வழிபாடு “அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின், அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக், 110 காதலி- தன்னொடு கதிர்செல் வதன்முன், மாட மதுரை மாநகர் புகு” என, மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை- … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

ஊர்காண் காதை 2.காலை முரசுகள் நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும், மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும், 10 அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும், மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும், வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய காலை முரசம் கனை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்