Tag Archives: அற்பு

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

வரந்தரு காதை 15.உலக நியதி நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

வரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

கொலைக்களக் காதை     7.கண்ணகியின் பதில் ‘அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும், துறவோர்க் கெதிர்தலும்,தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை,நும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன், 75 முந்தை நில்லா முனிவிகந் தனனா, அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்