Tag Archives: ஆன்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

   நீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவன், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)

ஆய்ச்சியர் குரவை   8.கண்ணனின் அழகிய குழலோசை கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ! பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ ! கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

கொலைக்களக் காதை     8.வாழ்த்தி புறப்பட்டான் ! குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்; அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி, 85 நாணமும்,மடனும், நல்லோ ரேத்தும், பேணிய கற்பும் பெருந்துணை யாக, என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே,கொடியே ,புனைபூங் கோதாய்; நாணின் பாவாய் ,நீணில விளக்கே! 90 கற்பின் கொழுந்தே !பொற்பின் செல்வி! சீறடிச் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்