Tag Archives: ஆழி

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

வாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

வழக்குரை காதை       4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில் ‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என- வாயில் வந்து, கோயில் காட்ட, 45 கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி- ‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய்! யாரையோ நீ? மடக்கொடியோய்!’ என- ‘தேரா மன்னா!செப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்