Tag Archives: இடு

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

கட்டுரை காதை 11.வார்த்திகன் மகன் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90 ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன், பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது, உளமலி உவகையோ டொப்ப வோதத்; தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95 முத்தப் பூணூல்,அத்தகு புனைகலம், கடகம்,தோட்டொடு கையுறை ஈத்துத், தன்பதிப் பெயர்ந்தன னாக பெருமை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

அடைக்கலக் காதை   15. மதுரை நுழைவாசலின் பாதுகாப்புகள்   மிளையும்,கிடங்கும்,வளைவிற் பொறியும், கருவிர லூகமும்,கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும்,பாகடு குழிசியும், காய்பொன் உலையும்,கல்லிடு கூடையும், 210 தூண்டிலும்,தொடக்கும்,ஆண்டலை அடுப்பும், கவையும்,கழுவும்,புதையும்,புழையும், ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும்,பன்றியும் பணையும், எழுவும்,சீப்பும்,முழுவிறற் கணையமும்,215 கோலும்,குந்தமும்,வேலும்,பிறவும், ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்து,தன் மனைபுக் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்