Tag Archives: இணையடி

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)

குன்றக் குரவை 9.மணக்கோலம் தருக! வேலவனார் வந்து வெறியாடும் வெங்களத்து, நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும்;வந்தால், மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.15 கயிலைநன் மலையிறை மகனை! நின் மதிநுதல் மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார் செயலைய மலர்புரை திருவடி தொழுதேம் அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 16 மலைமகள் மகனை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

வழக்குரை காதை       6.பாண்டியன் நிலை! மணி கண்டு, தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன், ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்குந் தென்புலங் காவல் 75 என்முதற் பிழைத்தது;கெடுகவென் ஆயுள்’,என மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே; தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

புறஞ்சேரி இறுத்த காதை     6.மாதவியின் துயர் வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள்,படர்நோ யுற்று, நெடுநிலை மாடத் திடைநிலத்து-ஆங்கோர் படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்,70 வீழ்துய ருற்றோள்,விழுமங் கேட்டுத் தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும், இருந்துயர் உற்றோள்,’இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கு’,என,மலர்க்கையின் எழுதிக், ‘கண்மணி யனையாற்குக் காட்டுக’ என்றே 75 மண்ணுடை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்