Tag Archives: இந்திரன்

புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

கடல் ஆடு காதை ************************************************ விஞ்சை வீரன் ஒருவன்,தன் காதலியுடன் புகாருக்கு இந்திரவிழாக் காண வந்தான்.புகார் நகரையும்,மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்கு காட்டி மகிழ்ந்தான்.விழா முடிந்தவுடன் கோவலன் மாதவியோடு ஊடினான்.மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள்.பின்னர் இருவரும் கடற்கரை சென்று களித்து மகிழ்ந்திருந்தனர். 1.காமக் கடவுள் விழா (விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , | ( 3 ) கருத்துகள்

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

11.இந்திரனை நீராட்டினர் (வானவர் தலைவனான இந்திரனை நீராட்டினர்) ஐம்பெருங் குழுவும்,எண்பேர் ஆயமும், அரச குமரரும்,பரத குமரரும், கவர்ப்பரிப் புரவியர்,களிற்றின் தொகுதியர், இவர்ப்பரித் தேரினர்,இயைந்துஒருங்கு ஈண்டி 160 அரைசுமேம் படீஇய,அகனிலை மருங்கில், ‘உரைசால் மன்னன் கொற்றம் கொள்’ என, மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும் ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட தண்நறுங் காவிரி,தாதுமலி பெருந்துறைப் 165 புண்ணிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

9.மங்கல நெடுங்கொடி (இந்திரவிழா பற்றி முரசறைந்து அறிவித்து,மங்கல நெடுங்கொடி ஏற்றினர்.) வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி, வால்வெண் களிற்று-அரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள்,விழவின் கடைநிலை சாற்றித்- தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து, மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து- 145 வச்சிரக் கோட்டத்திலிருக்கும் நறுமணம் கமழும் முரசை,கச்சை முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்ட … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்