Tag Archives: இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

16.இல்லற மகளிரின் விருந்தோம்பல் (விருந்தினர் வருகையால்,தம் கணவர் மேல் கொண்டிருந்த சினம் தணிந்த இல்லற மகளிர்) உருவி லாளன் ஒருபெருஞ் சேனை இகல்அமர் ஆட்டி;எதிர்நின்று விலக்கி,அவர் 225 எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ, விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு- உடன்உறைவு மரீஇ,ஒழுக்கொடு புணர்ந்த, வடமீன் கற்பின்,மனையுறை மகளிர்; ‘மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் 230 போது … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

15.ஆடவர் மயக்கம் (புகார் நகரில் திரிந்த பரத்தையர் அழகைக் கண்ட ஆடவர்,பலவாறு எண்ணி மயங்கினர்.) கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து-ஆங்கு இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி 205 அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித், திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்! நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

13.விழா காட்சிகள் (இந்திர விழாவையோட்டி புகாரில் நிகழ்ந்த காட்சிகள்.) அறவோர் பள்ளியும், அறன்ஓம் படையும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும், 180 திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்- கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்: கண்ணு ளாளர்,கருவிக் குயிலுவர், பண்யாழ்ப் புலவர்,பாடல் பாணரொடு,185 எண்-அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்; முழவுக்கண் துயிலாது,முடுக்கரும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்