Tag Archives: இந்திர விழா

புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

6.கடற்கரைப் பயணம் இருபத்தெட்டு நாள் நடந்த இந்திர விழா முடிவில் மக்கள் கடலில் நீராடச் சென்றனர்.மாதவியும் கோவலனும் அவர்களோடு செல்கின்றனர். உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப், பெருநீர் போகும் இரியல் மாக்களொடு மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி, பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப, 115 வைகறை யாமம் வாரணம் காட்ட, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

கடல் ஆடு காதை ************************************************ விஞ்சை வீரன் ஒருவன்,தன் காதலியுடன் புகாருக்கு இந்திரவிழாக் காண வந்தான்.புகார் நகரையும்,மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்கு காட்டி மகிழ்ந்தான்.விழா முடிந்தவுடன் கோவலன் மாதவியோடு ஊடினான்.மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள்.பின்னர் இருவரும் கடற்கரை சென்று களித்து மகிழ்ந்திருந்தனர். 1.காமக் கடவுள் விழா (விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , | ( 3 ) கருத்துகள்