Tag Archives: உண்டுகொல்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

கட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 5)

ஊர் சூழ் வரி       5.ஊரில் உள்ளார்களா ? பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் 55 சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? வை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்