Tag Archives: உந்தி

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 2)

   வஞ்சின மாலை பொன்னிக் “கரையின் மணற்பாவை நின்கணவன் ஆம்” என்று, உரைசெய்த மாதரொடும் போகாள்,திரைவந்து அழியாது சூழ்போக,வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் பொன்னி நதி கரையில்,பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது தோழிகள் ஒரு பெண்ணிடம் ஒரு மண் பொம்மையைக் காட்டி,’ இதுதான் உன் கணவன்’,என்று விளையாட்டாய்க் கூறினர். அதை உண்மை என்று நம்பி வீடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 13)

ஆய்ச்சியர் குரவை     13.பிறரை நோக்கி கூறுவது போலக் கண்ணனைப் புகழ்தல் மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து, சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே? திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே? 35 பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்  விரி கமல உந்தி உடை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்