Tag Archives: உரன்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

கால்கோட்  காதை 20.போர் தொடங்கியது இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர், இடிக்குரல் முரசம்,இழுமென் பாண்டில், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195 மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் உணவு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)

ஆய்ச்சியர் குரவை   7.கண்ணனைப் பாடலாம் அவர்தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஓத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்–முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணியென் றாள் ; 17 எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா–உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின் பின்றையைப் பாட்டெடுப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்