Tag Archives: உரம்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

கால்கோட்  காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

வழக்குரை காதை       3.கண்ணகி அரண்மனை வாசல் அடைந்தாள் ‘வாயிலோயே! வாயிலோயே! அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து, இறை முறை பிழைத்தோன் வாயிலோயே! 25 “இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என- வாயிலோன்,‘வாழி!எம் கொற்கை வேந்தே,வாழி! தென்னம் பொருப்பின் தலைவ,வாழி! … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்