Tag Archives: ஊர்காண் காதை

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 17)

ஊர்காண் காதை 21.தானியக்கடை வீதி நிறைக்கோல் துலாத்தர்,பறைக்கட் பராரையர் அம்பண வளவையர்,எங்கணுந் திரிதரக் கால மன்றியும் கருங்கறி மூடையொடு 210 கூலங் குவித்த கூல வீதியும்- எடையின் அளவை சரி பார்த்து நிறுத்தும் கருவியான ‘துலா’ என்னும் தராசையும்,முகந்து அளக்கும் பறை என்னும் அளவு கருவியையும்,மரக்கால் என்னும் மற்றொரு அளவுக் கருவியையும் கையில் கொண்டு,தரகு வேலை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

ஊர்காண் காதை 19.தங்கக்கடை வீதி சாத ரூபம்,கிளிச்சிறை,ஆடகம், சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்து,ஆங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்- தங்கத்தில் ‘சாதரூபம்,கிளிச்சிறை,ஆடகம்,சாம்பூநதம்’ என்னும் நான்கு வகைகள் உண்டு.மதுரையின் பொன் வியாபாரிகள் இந்த நான்கு வகைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள். தங்களுடைய கடையைத் தேடி வரும் மக்கள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

ஊர்காண் காதை 18.இரத்தினக் கடைத்தெரு காக பாதமும்,களங்கமும் விந்துவும், 180 ஏகையும் நீங்கி,இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும், ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும், 185 பதுமமும்,நீலமும்,விந்தமும்,படிதமும், விதிமுறை பிழையா விளங்கிய சாதியும், பூச உருவின் பொலந்தெளித் தனையவும், தீதறு கதிரொளித் தெண்மட் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்