Tag Archives: எல்லீரும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

வாழ்த்துக் காதை 9.வஞ்சிமகளிர் சொல் வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென் றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

வாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு   என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இது!என்ன இது!என்ன வியப்பு! தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 5)

  துன்ப மாலை   5.அசரீரிக் குரல் காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்; ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க; பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி, 50 காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’- ‘கள்வனோ அல்லன்; கருங் கயல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்