Tag Archives: எழுதல்

மதுரைக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

கால்கோட்  காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

அடைக்கலக் காதை     1.மதுரையின் சிறப்பு நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும், வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட 5 மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து, தீதுதீர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்