Tag Archives: கடிஞை

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

8.பயணத்தை தொடங்கினார்கள் தோம்அறு கடிஞையும்,சுவல்மேல் அறுவையும், காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு, ‘மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆக’எனப் 100 பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்- குற்றமில்லாத பிச்சைப் பாத்திரத்தையும்,தோளில் மாட்டும் உறியையும்,மயில் தோகையையும் கவுந்தியடிகள் தன்னுடன் எடுத்துக் கொண்டார்.’மொழியின் பொருளாக விளங்கும் தெய்வம் நமக்கு வழித்துணையாக வரவேண்டும்’,என வேண்டினார்.பிறர் தன்னைப் பழிக்காத வண்ணம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | Comments Off