Tag Archives: கடிது

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

கால்கோட்  காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

அடைக்கலக் காதை   7.கோவலன் புகாரை விட்டு வந்த காரணம் “இம்மைச் செய்தன யானறி நல்வினை; உம்மைப் பயன்கொல்,ஒருதனி யுழந்து,இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது, விருத்தகோ பால! நீ”, என வினவக் கோவலன் கூறும்:”ஓர் குறுமகன்-தன்னால் 95 காவல் வேந்தன் கடிநகர்- தன்னில், நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

அடைக்கலக் காதை     6.ஏழைகளின் தலைவன் கோவலன்!   பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த, மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும், பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு, 80 கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி, “என்னுயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா “, … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்